Friday, 27 July 2012


நம் எதிரிக்கு நாம் தரும் அதிகபட்ச தண்டனையே..

ஒரு புது நம்பரிலிருந்து நாம் அனுப்பும் "ஹாய் ஸ்வீட்டி" மெசேஜ்..

#பய ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டான்


இரண்டு நாட்களுக்கு முன்னால்...

ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்.

இன்று,

வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே!. பிறகு அமைதியாக சொன்னார், "டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமாஇன்னைக்கு கோட்வேட்(password) "குயில் டா..."...
 - arunbala

Saturday, 21 April 2012



மூக்கு பொடி
முறுக்க்டப்பா
ம்னரல் வாட்டெர்
பாய்சன்

Friday, 6 April 2012

aids
டூர் போன 5 பேர்ல ஒருத்தன் உத்தமன்
கடத்தப்பட்ட அவள் பொய் சொல்கிறாள்
தாலி கட்டிய பின் மாயமாகிவிடுகிறாள்

Thursday, 29 March 2012


  • கன்ஃபாம்

    1.எதிரி செத்துட்டான்னு
    மத்த வேல
    இப்ப சிஙம் வேட்டைக்கு பொகுது கூட போயி பாரு-
    ஒருதன அடிக்ரான்
    டெதஸ்கோப் வச்சி சொன் ஃபொர்ம் பனிட்டு
    னீருக்கடியிலேயே முழுவதும் த்ரில்லோ த்ரில்
    எரிச்சுட்டு மரு வேல பாக்ரான்

Sunday, 4 March 2012

TITTLE
1.ஓம் நமஹா
2.ரவதை
3.கண்ணாடி
4.கத்தி
5.மறைவில்
6.பாண்டி மடம் பழனிச்சாமி
7.கிருமி
8.ஏஞ்சாமி
9.கோட்டான் குள்ள நரி கொக்கக்கோ
10.பயம்
11.காதல் கனவு
12.கனவு காணும் வாழ்க்கை யாவும்
13.பால்ய விவாகம்
14.111
15.3200 சதுர அடி
16.சுக 400
17.வேல் வேல் வெற்றி வேல்
18.ரோபோ கணபதி
19.சர்வண்ட் எந்திரம்
20.ராட்சசன்
21.ஹாஹா
22.நடிகரும் இயக்குநரும்
23.கிரிக்கெட் பாயும் இயக்குநரும்
24.வர்ம தேசம்
25.சீக்ரெட் லாங்வேஜ்
26. மந்திர தேசம்
27.காதல் பிச்சை[லொள்]
28.யோகா
29.பந்தய குதிரை[தல]
30.60க்கு20
31.யாரது[axe?]
32.eppadiyaachum enna nadikka vainga with short film in big film
Hero Om

கொலை:
1.ஈத்தரைஸ்டு லிக்விட் 8 மணி நேரம்
2.னைட்ரஸ் ஆக்ஸைடு
3.துரு
4.ட்ராப்ஸ் ஆசிட்
5.அயன் கேப்சூல்,டஸ்ட்
6.கில்லெர் ஃபிஷ்
7.சூரை தேங்காய்
8.லிங்க முடிச்சு[ கயிறு]
9.கத்தி,கண்ணாடி
10.சாபம் , -வ்
11.ரவதை
12.சாமி குறி
13.அச்சுறுத்தும் சித்திரங்கள்
14.பிரியாணி




Tuesday, 28 February 2012

OM JOKE OM  PART 1
அன்பாய் இருப்போம்1
அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஹீரோ ஓம்


1.பொய்யும் முளைகீரையும்

SANTHI M MARY :கோர்டுல வக்கீலுங்க பொய் சொல்றாங்கன்னு 
கண்டுபிடிச்சிட்டேன்.
OM : எப்படி?
SANTHI M MARY: 
ஒல்லியா ஓமக்குச்சி மாதிர் இருக்குற நீதிபதிய பார்த்து கனம்’ 
கோர்ட்டார் அவர்களேன்னு சொல்றாங்க!

குறிப்பு

ஒல்லிபிச்சனாட்டம் இருக்க்ரவங்கலுக்கெல்லாம் ரொம்ப ஆசை சே 

நாம என்னைக்கு புசு புசுன்னு குண்டா அழகா உடம்பு சத 

போட்ரதுன்னு

கவலய விடுங்க - ஒரே மாதம் போதும் 

முளைகீரை அல்லது வெந்தய்கீரையுடன் உலுந்து,துவரை,

தேவையான அ ளவு வெந்தயம் சீரகம் சேர்த்து கடைந்து நெய்விட்டு 

தாளித்து காலை,மதியம் என

வேளை பயன்படுத்தி பாருங அழகாயிடுவீங்க.

பின் குறிப்பு : கவலய தூக்கிபோட்டுட்டு பயன்படுத்துங்க 

அன்புடன் ஹீரோ ஓம்



2.திருடன் - சாக்லேட் -பேன்க்


திருடன்[ஓம்] : பாப்பா!உனக்கு நெறய சாக்லேட் தரென்,உன் வீட்ல 

நகைய எங்க

வச்சிருக்காஙன்னு சொல்றியா?

லச்சு : ம் 50 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?

திருடன்[ஓம்] : தரேன்.

லச்சு : ம் 100 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
திருடன்[ஓம்] : தரேம்மா தரென்,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.

இந்தா 150 ரூபாய்க்கு சாக்கலேட்டு,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
லச்சு : அதோ அந்த பேன்க்ல உள்ள லாக்கர்லதான் எங்க வீட்டு நகையை 

வைப்பாங்க.

-அன்புடன் ஹீரோ ஓம்


3.காகம்,வெயில்,இனம்

santalcouppousamy[அம்மா காகம்]: ஏய்,வெய்யிலில் அநாவசியமா அலையாதே!
ஒம்[குட்டி காகம்] :ஏம்மா?
santalcouppousamy[அம்மா காகம்]:ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!

அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க.
-அன்புடன் ஹீரோ ஓம்

3.கால் சென்ட்டர்
"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."
- anbudan hero om

காதல் கவிதைகள்
அன்பாய் இருப்போம்!
அன்பையே விதைப்போம்!


1.ஆன்மாவின் 
தீபம்
 உண்மையான 
காதல்
அன்புடன் ஹீரோ ஓம்


2.முட்டாள்கள்


காதல்ர்கள்

எல்லாம்

கடைசியில்

அதுக்குத்தானே
என்
செவியில்
வந்து விழுந்த அக்கினித்துண்டு
பூக்கள் பூக்களாய்
தேடி திரியும்
வண்டைப் போல
தேகம் தேகமாய்
தேடி திரியும்
உங்களுக்கு எப்படி
புரிய வைப்பேன்
இதயத்தை தேடும்
அவர்கள்
அறிவாளிகள் தான் என்று
*அன்புடன் ஹீரோ ஓம்




3.இதயத்தை திறக்க 1008 சாவிகள்

ஏங்கும் இதயத்தை

சீண்ட ஆள் இல்லை,

பூட்டி வைத்த

இதயத்தை திறக்க
1008 சாவிகள்
- kaadhalan




தொழில் 1


1.ஜூஸ் செண்டர்
2.ஐ.டி
3.சி.பி.ஐ
4.போலிஸ்
5.சப்ளையர்
6.பாஸ்ட் ஃபுட்
7.பீஸா கார்னர்,பீசா சப்ளையர் டோர் டெலிவரி
8.யோகா மாஸ்டர்
9.பன்றி மேய்த்தல்
10.ஜிம் அசிஸ்டெண்ட்
11.ஜிம் மாஸ்டர்
12.ஜிம் ஓனர்

Monday, 27 February 2012

CinimaOm[key words]

ஓம் சினிமா ஓம்
ஓம் கம் கணேசாய நமஹா
Love key words 1
ஆலயம் 1
1.ஜெப மாலை[ராம நாமம் போல]
 2.கோவிலில் ஆலய வலம்
 3.கற்பூர ஜோதியில் முக தரிசனம்
 4.அர்ச்சனை பிரசாதம் அவள் அறியாமல்
5. ஐயர் கால் தவறி ஹீரோயின் காலில்
 6.தபாலில் ஆண்டு தோறும்
7.ஓடி வந்து கொவில் யானை மேல்
 8.பிரசாத நெறிசலில் உதவி
9.108 தோப்பிகரணம் 
10.முட்டி போட்டு உச்சி பிள்ளை படி ஏற்றம்
11.1008 கொழுக்கட்டை
 12.... போர்வை,தலையணை, 
13.சூர தேங்காய் உடைக்க  பெண்ணிடம் உதவி
 14.வாழை பழ மாலை 
15.அந்த கணமே கொஞ்சம் நில்லுங்க அருள் சீட்டு நம்பிக்கை இருக்கா?
16. பிரசாதம் தரும் நாயகி
 17. மார்கழி மாத மிளகு பொங்கல் திரும்ப திரும்ப வரிசையில்.
18.தெய்வம் சம்மதம் 
19.தோ பாருங்க கௌளி சப்தம் அது நாய் அழைப்பு 
20.108 அலங்கார ஓம் தீபம்,விநாயகர் தீபம்
 21.வாங்க்க இப்பவே லவ் பண்ணலாம்
 22.கோவிலில் 12 மணிக்கு அரசு சாப்பாடு 
23.அர்ச்சனை தட்டுல கடித பரிமாற்றம்
 24.கோவிலில் இருவரும் பணியாள் 
25.அர்ச்சகராய் இவனும்
26.குழந்தைகள் அர்ச்சனை பண்ண அனுமதி 
27.தண்டனை பெண்களை அனுமதித்ததால்
 28.கொடி கம்பத்தில் 1 நாள் முழுவதும்
 29.ஆன்மீக சுற்றுலா!
30.ஆலய பிரசங்கம் 
31.யாகத்தில் அருகருகே 
32.சடாரென்ற் உருண்டு யானை காலில் இருந்து மீட்டல் 
33.ஆலய அபிஷேகம் முகத்தில் தெளித்தல்