Monday, 27 February 2012

CinimaOm[key words]

ஓம் சினிமா ஓம்
ஓம் கம் கணேசாய நமஹா
Love key words 1
ஆலயம் 1
1.ஜெப மாலை[ராம நாமம் போல]
 2.கோவிலில் ஆலய வலம்
 3.கற்பூர ஜோதியில் முக தரிசனம்
 4.அர்ச்சனை பிரசாதம் அவள் அறியாமல்
5. ஐயர் கால் தவறி ஹீரோயின் காலில்
 6.தபாலில் ஆண்டு தோறும்
7.ஓடி வந்து கொவில் யானை மேல்
 8.பிரசாத நெறிசலில் உதவி
9.108 தோப்பிகரணம் 
10.முட்டி போட்டு உச்சி பிள்ளை படி ஏற்றம்
11.1008 கொழுக்கட்டை
 12.... போர்வை,தலையணை, 
13.சூர தேங்காய் உடைக்க  பெண்ணிடம் உதவி
 14.வாழை பழ மாலை 
15.அந்த கணமே கொஞ்சம் நில்லுங்க அருள் சீட்டு நம்பிக்கை இருக்கா?
16. பிரசாதம் தரும் நாயகி
 17. மார்கழி மாத மிளகு பொங்கல் திரும்ப திரும்ப வரிசையில்.
18.தெய்வம் சம்மதம் 
19.தோ பாருங்க கௌளி சப்தம் அது நாய் அழைப்பு 
20.108 அலங்கார ஓம் தீபம்,விநாயகர் தீபம்
 21.வாங்க்க இப்பவே லவ் பண்ணலாம்
 22.கோவிலில் 12 மணிக்கு அரசு சாப்பாடு 
23.அர்ச்சனை தட்டுல கடித பரிமாற்றம்
 24.கோவிலில் இருவரும் பணியாள் 
25.அர்ச்சகராய் இவனும்
26.குழந்தைகள் அர்ச்சனை பண்ண அனுமதி 
27.தண்டனை பெண்களை அனுமதித்ததால்
 28.கொடி கம்பத்தில் 1 நாள் முழுவதும்
 29.ஆன்மீக சுற்றுலா!
30.ஆலய பிரசங்கம் 
31.யாகத்தில் அருகருகே 
32.சடாரென்ற் உருண்டு யானை காலில் இருந்து மீட்டல் 
33.ஆலய அபிஷேகம் முகத்தில் தெளித்தல்

No comments:

Post a Comment