OM JOKE OM PART 1
அன்பாய் இருப்போம்1
அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஹீரோ ஓம்
1.பொய்யும் முளைகீரையும்
SANTHI M MARY :கோர்டுல வக்கீலுங்க பொய் சொல்றாங்கன்னு
கண்டுபிடிச்சிட்டேன்.
OM : எப்படி?
SANTHI M MARY:
ஒல்லியா ஓமக்குச்சி மாதிர் இருக்குற நீதிபதிய பார்த்து ’கனம்’
கோர்ட்டார் அவர்களேன்னு சொல்றாங்க!
குறிப்பு
ஒல்லிபிச்சனாட்டம் இருக்க்ரவங்கலுக்கெல்லாம் ரொம்ப ஆசை சே
நாம என்னைக்கு புசு புசுன்னு குண்டா அழகா உடம்பு சத
போட்ரதுன்னு
கவலய விடுங்க - ஒரே மாதம் போதும்
முளைகீரை அல்லது வெந்தய்கீரையுடன் உலுந்து,துவரை,
தேவையான அ ளவு வெந்தயம் சீரகம் சேர்த்து கடைந்து நெய்விட்டு
தாளித்து காலை,மதியம் என 2
வேளை பயன்படுத்தி
பாருங அழகாயிடுவீங்க.
பின் குறிப்பு : கவலய தூக்கிபோட்டுட்டு
பயன்படுத்துங்க
அன்புடன் ஹீரோ ஓம்
2.திருடன் - சாக்லேட் -பேன்க்
திருடன்[ஓம்] : பாப்பா!உனக்கு நெறய சாக்லேட் தரென்,உன் வீட்ல
நகைய எங்க
வச்சிருக்காஙன்னு சொல்றியா?
லச்சு : ம் 50 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
லச்சு : ம் 50 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
திருடன்[ஓம்] : தரேன்.
லச்சு : ம் 100 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
லச்சு : ம் 100 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
திருடன்[ஓம்] : தரேம்மா தரென்,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
இந்தா 150 ரூபாய்க்கு சாக்கலேட்டு,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
இந்தா 150 ரூபாய்க்கு சாக்கலேட்டு,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
லச்சு : அதோ அந்த பேன்க்ல உள்ள லாக்கர்லதான் எங்க வீட்டு நகையை
வைப்பாங்க.
-அன்புடன் ஹீரோ ஓம்
3.காகம்,வெயில்,இனம்
santalcouppousamy[அம்மா காகம்]: ஏய்,வெய்யிலில்
அநாவசியமா அலையாதே!
ஒம்[குட்டி காகம்] :ஏம்மா?
santalcouppousamy[அம்மா காகம்]:ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!
அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க.
ஒம்[குட்டி காகம்] :ஏம்மா?
santalcouppousamy[அம்மா காகம்]:ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!
அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க.
-அன்புடன் ஹீரோ ஓம்
3.கால் சென்ட்டர்
"கால்
சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?"
"எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."
- anbudan hero om
- anbudan hero om



No comments:
Post a Comment